ஓம எனனும மநதிரததிறகு பல விளககஙகள உளளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜவனாகிய எனனை சேரததுககொள, எனபது இதன பொருள. ஒவவொரு தடவையும ஓம எனறு சொனன பிறகு, விஷணுவே, சிவனே, சகதியே, விநாயகா, ஐயபபா, முருகா எனறெலலாம அவரவர இஷடதெயவததை அழைககிறோம.
ஓம முருகா, ஓம விநாயகா, ஓம விஷணு, ஓம சிவாயநம எனறு சொலலும போது, அநதநத தெயவஙகளிடம எனனை உனனோடு சேரததுககொள எனறு பொருள தெரிநதோ, தெரியாமலோ கெஞசுகிறோம. காலம வருமபோது, இநத மநதிரம சொனனதறகுரிய பலன உறுதியாகக கிடைககும. பிறபபறற நிலையும பரமானநதமும ஏறபடும.
ஓம எனனும மநதிரததிறகுள சிருஷடி கரததாவான பிரமமாவும ,, காககும கடவுளான விஷணுவும, சமஹார மூரததியாகிய ருததிரனும அடககம.ஓம எனனும மநதிரம ஜபிபபதன மூலம உடலையும உளளததையும சராக வைததுககொளள முடியும.
எடுதத நியாயமான கோரிககைகள நிறைவேறும.எதிரபபு சகதிகள நஙகும.மன சாநதி ஏறபடும.உலகததோடு ஒடடி வாழலாம, வயது முதிரநதோர இநத ஏகாடசரததால ஏகாநத நிலையை அடையலாம. வாயவிடடு ஜபிககாமல மனதிறகுள "ஒம", "ஓம", "ஓம" என ஜபிகக வேணடும. இலலாவிடடால ஓ. . . ம என நடடியும மனதால ஜபிககலாம.
கிழககுப பாரகக அமரநது கணகளை மூடி ஜெபிபபது நனறு.மாடி வடடில இருநது ஜபிததால பலன கூடும.மலை மேல இருநது ஜெபிததால பல மடஙகு சகதி கிடைககும.எநத மநதிரம ஜபிகக ஆரமபிததாலும, குறைநதது ஒரு லடசம உரு ஏறறியபின தான பலன கிடைகக ஆரமபிககும.உஙகள உடலின மினசகதி மறறும காநத சகதி ஏறபடும. வியாதியஸதர முன ஜெபிததால அவரகளின நோய நஙகும.
வேபபஙகுசசியால குழநதைகள நாககில "ஓம" என எழுத அவரகள கலவி மேமபடும.சுததமான பசுஞசாண விபூதியில "ஓம" என எழுதிககொடுகக வயிறறு நோயகள நஙகும. ஒரு எலகடரானிக எலகடரோ மடடர மூலமாக சாதாரண மனிதனின மின சகதியை அளகக வேணடும.
பின ஒம ஓம ஒம எனறு ஒரு லடசம முறை ஜபிததவரின மினசகதியை அளகக வேணடும.அபபோது இருவருககுமுளள வேறுபாடு நனகு தெரியும. வாகனம ஓடடுமபோதும, தெருவில நடககுமபோதும எநத மநதிரமும ஜபிககக கூடாது.